சென்னை :உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு 2-ம் இடம் இடத்தில் உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 30.80 கோடி சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
The post உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு 2-ம் இடம் : அமைச்சர் ராஜேந்திரன் appeared first on Dinakaran.