அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் ஊடகங்களுக்கான நிதியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரஷ்ய ஊடகங்களின் ஊடுருவலுக்கு வழியமைக்கிறது. கீறல் ஏற்படும் இடங்களில் தண்ணீர் புகுந்து கொள்வதைப் போன்று இடைவெளி ஏற்படும் இடங்களில் ரஷ்ய ஊடகங்கள் புகுந்து கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.