ஊட்டி ரேஸ் கோர்ஸ்-ஐ சூழல் பூங்காவாக மாற்றுவது பற்றி திட்ட அறிக்கை தயார் செய்ய சுற்றுலாத்துறை டெண்டர் அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை, வனத்துறை உள்ளிட்டவைகளுடன் ஆலோசனை நடத்தி திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. சுற்று சூழல் பூங்காவாக மாற்றம் செய்ய, பட்ஜெட்டில் ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
The post ஊட்டி ரேஸ் கோர்ஸ்-ஐ சூழல் பூங்காவாக மாற்றுவது பற்றி திட்ட அறிக்கை தயார் செய்ய சுற்றுலாத்துறை டெண்டர் appeared first on Dinakaran.