மத்திய கிழக்கில் இஸ்ரேல் தனது அண்டை நாடுகளைவிட மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்டிருப்பதை அமெரிக்கா உறுதி செய்து வருகிறது. இந்தச் சூழலில், அதிபர் டிரம்ப் இஸ்ரேலின் முன்னிலையை தகர்க்கும் வகையில் சௌதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்கப் போவதாக அறிவித்துள்ளார். இது சாத்தியமா?

