‘திருநர் ஆர்கைவ்ஸ்’ எனும் அமைப்பின் மூலம் புகைப்படக் கலைஞர்கள் அக்ஷரா சனல் மற்றும் பூங்கொடி மதியரசு ஆகியோர் திருநர் சமூக மக்களின் வாழ்வியல், கலை மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைகளை புகைப்படங்களாக சமீபத்தில் சென்னை, அலையன்ஸ் ஃபிரான்சைஸில் காட்சிப்படுத்தினர்.