“கடவுளாக நினைக்கும் நாளில், எங்கள் வாழ்க்கை முடிந்துவிடும்” என்று சல்மான் கான் கூறியுள்ளார்.
சல்மான் கான் அளித்த பேட்டியொன்றில் சூப்பர் ஸ்டார் குறித்த பேச்சுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதில், “ரஜினி, சிரஞ்சீவி, விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் ஒரு சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிவது போன்ற உணர்வை ஒரு போதும் தரமாட்டார்கள்.