எட்டு நாள் பயணமாக சென்று, சுமார் 9 மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்குத் திரும்புகிறார். அவரை அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் போல நீண்ட காலம் விண்வெளியில் தங்கும் மனிதர்களுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?