எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது. ஒன்பது பேர் இறக்கும் அளவுக்கு கட்டுமானப் பணியில் என்ன நடந்தது?