சென்னை: “வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தமிழ்நாட்டு அரசியலில் நடக்காத நிகழ்வு.10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக கண்டுகொள்ளவே இல்லை. அப்போது அன்புமணி எங்கே இருந்தார்? ஏன் வாய் திறக்கவில்லை?” என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
The post “எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” – அன்புமணிக்கு அமைச்சர் ராஜேந்திரன் பதிலடி appeared first on Dinakaran.