பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இவர்களில் ஒருவரான 75 வயதான துபெல்லா மஸ்கான் தன்னுடைய வருத்தங்களைப் பதிவு செய்துள்ளார்.