1987ம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியாகி 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி ஒன்றிணைவதால், பெரும் எதிர்பார்ப்பை பெற்ற தக் லைஃப் படம் இன்று (ஜூன் 05) வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.