எப்.ஆர்.எஸ் எனப்படும் மொபைல் செயலி உதவியால் கடந்த 6 மாதங்களில் 550 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக அடையாளத்தை வைத்து குற்றம் செய்தவர்களை கண்டறிய தமிழ்நாடு காவல்துறை செயலியை பயன்படுத்துகிறது.
The post எப்.ஆர்.எஸ் எனப்படும் மொபைல் செயலி உதவியால் கடந்த 6 மாதங்களில் 550 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.