கடலூர்: கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரை அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரு தரப்பு மோதல் தடுத்து நிறுத்தப்பட்டது.
The post எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா.. கடலூரில் அமமுக தடுத்து நிறுத்தம்: போலீசார் சமரசம்!! appeared first on Dinakaran.