சென்னை: எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.”திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908″ என்ற நூலை எழுதிய ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு விருது வழங்கப்பட்டது.
The post எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது! appeared first on Dinakaran.