தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவம் (Enumeration form) சமர்ப்பிக்கும் பணிகள் இன்றுடன் (டிசம்பர் 14) நிறைவடைகின்றன. எஸ்ஐஆர் படிவம் கிடைக்காதவர் அல்லது கிடைத்தும் சமர்ப்பிக்காதவர் என்ன செய்யலாம்?

