ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையிலான போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அமெரிக்க போர்கப்பல்கள் ஏவுகணைகளை வீசி சரமாரியாக நடத்திய தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்தனர்.
The post ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.