ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தகவலை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 230 பயணிகளும் 12 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

Sign in to your account