நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள இன்று (மே 23) வெளியாகியுள்ளது. யோகிபாபு, ருக்மணி வசந்த், கேஜிஎப் அவினாஷ், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார், ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?