12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன நிலையில் மாணவர்கள் கல்லூரி சேர்வதற்கான தேடலில் உள்ளனர். இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு என அறியப்படுகிற ஏஐ தொடர்பாகவும் பல கோரிக்கைகள் மாணவர்களிடம் உள்ளன. ஏஐ படிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?