கன்னடத்தில் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ‘லவ் யூ’ என்ற திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் 95 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில், கதாநாயகன், கதாநாயகி உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் ஏஐ உருவாக்கியவையே. சினிமாவில் இனி என்னென்ன மாற்றங்கள் வரும்?