கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், கோடைகால விளையாட்டுத் திருவிழா 2025ம் ஆண்டு சீசனுக்கான 18-வது ஐபிஎல் டி20 தொடர் இந்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கே ஆடும் போட்டிகள் எப்போது? கேப்டன், தொடக்க விழா, புதிய விதிகள் உள்பட முழு விவரம்