சென்னை: ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை. குறைந்த பங்களிப்பு செய்யும் மாநிலங்கள் அதிக ஆதாயம் அடைந்துள்ளன என தெரிவித்தார்.
The post ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது; நாட்டு வளர்ச்சியில் பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.