மோனோகமி என்கிற ஒரு தார முறையை மனிதர்கள் ஏற்றுக் கொண்டதற்குப் பின்னணியில் வரலாற்று மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. கடந்த காலங்களில் அவ்வாறாக இருந்திருக்கவில்லை. இக்கட்டுரை அதனை ஆய்வாளர்களின் கருத்து, அனுபவம் மற்றும் எளிமையான விளக்கங்களுடன் விவரிக்கிறது