உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடியால் 138,000 பேர் உயிர் இழக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60,000க்கும் மேற்பட்டோர் பாம்பு கடியால் இறக்கின்றனர். உலகில் அதிக விஷமுள்ள மற்றும் ஆபத்தான 10 பாம்புகள் எவை? இந்தியாவின் பிக் 4 பாம்புகள் எவை?