அம்பேத்கர் போன்ற ஒரு பொதுத் தலைவர், தமிழ்நாட்டின் அரசியலில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராகவே பார்க்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே நிலவுகிறது. அப்படியிருக்க, தமிழ்நாட்டில் ‘அம்பேத்கர்’ பெயரை தங்களது பெயர்களில் இணைத்துக்கொள்பவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?