ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தேர்தல்கள் எப்படி நடத்தப்படும்? முழு ஆட்சிக்காலம் முடிவுறுவதற்கு முன்பே அவை கலைக்கப்பட்டால் என்ன நடக்கும்? விரிவாகப் புரிந்துகொள்ள உதவும் ஓர் எளிய விளக்கம்.