டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஒரு மாத காலம் ஆகியுள்ளது. அதிபராகப் பதவியேற்ற ஐந்தாவது வாரத்தில், தாக்கத்தை ஏற்படுத்தும் நகர்வுகளை முன்னெடுத்துள்ளார் டிரம்ப். இந்த ஒரே வாரத்தில் டிரம்ப் நிர்வாகம் முன்னெடுத்துள்ள 19 முக்கிய நடவடிக்கைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.