சென்னை: திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை ஜூலை 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது
The post ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் – ஜூலை 1ல் தொடக்கம் appeared first on Dinakaran.