சென்னை: கச்சத்தீவை மீட்கக் கோரி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்துக்கு பா.ஜ.க. ஆதரவு அளித்துள்ளது. கச்சத்தீவை மீட்டு தருவீர்களா? இல்லையா? என்று வானதியிடம் சபாநாயகர் கேட்டதால் அவையில் கலகலப்பு ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவை மீண்டும் பெறுவதே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை பாஜக ஆதரிப்பதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
The post கச்சத்தீவை மீட்கக் கோரி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்துக்கு பா.ஜ.க. ஆதரவு appeared first on Dinakaran.