சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் தலா 2 செ.மீ., தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை, செங்குன்றத்தில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
The post கடந்த 24 மணி நேரத்தில் ஆவடியில் 5 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.