புதுச்சேரி: பனித்திட்டு கடற்கரை முகத்துவார பகுதியில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலியானார். கிருமாம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழரசனின் மகன் சபரீஸ்வரன் (13) உயிரிழந்தார். மாணவன் உடலை மீட்டு கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கடற்கரை முகத்துவார பகுதியில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.