கடலூர்: கடலூரில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பகண்டை, மேல் பட்டாம்பாக்கம் அழகியநத்தம், குண்டு உப்பலவாடி, நாணமேடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
The post கடலூரில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ஒன்றிய குழுவினர் நேரில் ஆய்வு! appeared first on Dinakaran.