கடலூர் : கடலூர் – சிதம்பரம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். ராமாபுரம் என்ற இடத்தில் கார் மோதியதில் முந்திரி தோட்ட பணிக்கு சென்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். கூலி வேலைக்கு பைக்கில் சென்ற கல்பனா, சரண்யா, நேரு ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.
The post கடலூர் – சிதம்பரம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.