திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அழிந்து வரும் கடல் ஆமை இனத்தை பாதுகாக்க வலியுறுத்தி மீன்வளத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. 5 நாட்டிக்கல் கடல் தொலைவில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கூடாது, இழு வலைகளில் ஆமைகள் வெளியேறும் கருவி பொருத்துதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
The post கடல் ஆமை இனத்தை பாதுகாக்க மீன்வளத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி..!! appeared first on Dinakaran.