இந்திய சமூகத்தில் பெண்கள் உண்ணும் உணவு குறித்து அதிக அக்கறை காட்டப்படுவது முதன்முறையாக அவள் மாதவிடாயை எதிர்கொள்ளும் போதும், கர்ப்பம் தரிக்கும் போது தான். ஆனால் இதர நேரங்களில் அவர்கள் என்ன உணவை உட்கொள்கிறார்கள் என்பது குறித்து நாம் அதிகம் யோசிக்காமல் இருப்பது ஏன்?