உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அமித் காஷ்யப் என்ற நபரின் மரணம் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது.
ஆரம்பத்தில் அந்த நபர் பாம்பு கடித்ததால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.
கணவரைக் கொன்ற மனைவி – பாம்பின் மீது பழி போட முயற்சி
Leave a Comment