கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் தேசிய கொடியை ஏந்தி குடியரசு தினத்தை கொண்டாடிய தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறையினர். கடந்த ஓராண்டாக இந்த பாலத்தின் பணிகளை மேற்கொண்ட இவர்கள், தற்போது தேசிய கொடியை ஏந்தி பெருமிதத்துடன் மரியாதை செலுத்தினர்.
The post கண்ணாடி பாலத்தில் தேசிய கொடியை ஏந்தி குடியரசு தினத்தை கொண்டாடிய தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறையினர்! appeared first on Dinakaran.