காஸாவை முற்றாக கைப்பற்றுவதில் முனைப்பு காட்டி வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது கத்தாரிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஹமாஸுக்கு ஒரு சமாதானத் திட்டத்தையும் முன்வைத்துள்ளார். இது அவர் பின் வாங்குகிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. அவரது இந்த நடவடிக்கையின் பின்னால் உள்ள ராஜதந்திரம் என்ன?