கனடாவில் இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், வீடுகள் பற்றாக்குறை, வேலையின்மை, பணவீக்கம் என பல முக்கிய பிரச்னைகள் மக்களை பாதித்துள்ளன.
இந்தப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம், நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டுவரும் கட்டுப்பாடற்ற குடியேற்றக் கொள்கைகள் காரணமாக அதிகரித்த மக்கள் தொகை என்று நம்பப்படுகிறது.
‘கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது’ – கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?
Leave a Comment