அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இதுவரை நடந்திராத ஒன்று யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி பயணத்தில் நடந்தேறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்புடனான அவரது சந்திப்பு வாக்குவாதத்தில் முடிவடைந்திருக்கிறது. அமெரிக்காவின் ஓவல் மாளிகையில் என்ன நடந்தது? அமெரிக்கா – யுக்ரேன் கனிம ஒப்பந்தம் என்ன ஆனது? வான்ஸ் கூறியது என்ன?