கன்னியாகுமரி: மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மிக கனமழையால், பெருதளைகாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 4,000 வாழைமரங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
The post கன்னியாகுமரி பெருதளைகாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம்..!! appeared first on Dinakaran.