கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மைக்கேல் பின்றோ, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் ஆகிய 4 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். புத்தன்துறையில் கோயில் திருவிழாவின்போது மின்கம்பத்தில் ஏணி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
The post கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.