ஜூன் 19 அன்று நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க-வுக்கு 4 இடங்களும் அ.தி.மு.க-வுக்கு 2 இடங்களும் கிடைக்க உள்ளது. கமல்ஹாசனுக்கு திமுக வாய்ப்பளித்துள்ள நிலையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என அதிமுக கூறியுள்ளது.