நடிகரும் கராத்தே நிபுணருமான ஷீஹான் ஹுசைனி சென்னையில் காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். இருந்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் காலமானார். அவருக்கு வயது 60. நடிகர், சினிமா, அரசியல் என பன்முகம் கொண்டவரின் வித்தியாசமான சாகசங்கள் என்ன?