By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! – கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! – கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள்
தமிழ்நாடு

கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! – கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள்

EDITOR
Last updated: August 15, 2025 7:36 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி தனி தொகுதி. அமைச்சர் கணேசன் தான் இப்போது இங்கு எம்எல்ஏ. திமுக-வை தவிர மற்ற பிரதான கட்சிகள் எதுவும் திட்டக்குடிக்கு பெரிதாக எந்தத் திட்டமும் வைத்திருக்காததால், தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் கணேசன், 2026 தேர்தலிலும் இங்கே வெற்றிக்கொடி நாட்டுவதற்கான வேலைகளில் வேகமாக இருக்கிறார்.

2011 வரை மங்களூர் தனி தொகு​தியாக இருந்த இந்தத் தொகு​தி​யில் 2001-ல் விசிக தலைவர் திரு​மாவளவன் திமுக சின்னத்​தில் நின்று வெற்றி​பெற்​றார். ஆனால், திமுக தலைமை​யுடன் ஏற்பட்ட கருத்து வேறு​பாட்​டால், 2004-ல் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். அதையடுத்து வந்த இடைத் தேர்​தலில், முன்​னாள் எம் எல்ஏ-வான கணேசன் திமுக வேட்​பாள​ராகப் போட்​டி​யிட்டு வெற்றி​பெற்​றார். அடுத்து வந்த 2006 பொதுத் தேர்​தலில் தற்போதைய காங்​கிரஸ் தலைவரான செல்​வப்​பெருந்தகை விசிக வேட்​பாளராக போட்​டி​யிட்டு வெற்றி​பெற்​றார். 2011 தொகுதி மறுசீரமைப்​பின் போது மங்களூர் தொகு​தி​யானது திட்​டக்​குடியாக மாறியது.

You Might Also Like

பள்ளி மாணவர்களிடம் நாட்டு வெடிகுண்டு: உரிய நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்

கூட்டணிக் கட்சி தொகுதிகளில் குதர்க்கம் செய்கிறதா பாஜக? – புகையும் புதுச்சேரி என்டிஏ கூட்டணி!

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: முதலீட்டாளர்கள், தொழில் துறை தலைவர்களை இன்று சந்திக்கிறார்

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டியை ஆதரிப்போம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் நாளை முதல் செப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

Share This Article
Facebook Email Print
Previous Article விடுதலை போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்
Next Article சர்ச்சில் காதல் காட்சி: ஜான்வி கபூர் படத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு போர்க்கொடி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு
செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா? – அப்பாவு பதில்
தமிழ்நாடு
செங்கோட்டையன் குறித்த பேச்சை தவிர்த்த பழனிசாமி: கம்பம் பிரச்சாரத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாடு
ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?