வாஷிங்டன்: கரீபியன், ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சிறிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.
The post கரீபியன், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 10% வரி: அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.