பாரீஸ் : கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி எட்டியன் எமிலி பவுலியூ (98) காலமானார். கருக்கலைப்புக்கான ஆர்.யு.-486 என்ற மருந்தை 1982ம் ஆண்டு விஞ்ஞானி எமிலி பவுலியூ கண்டுபிடித்தார்.
The post கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார்!! appeared first on Dinakaran.