By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: கர்​நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்​ற முன்​னாள் எழுத்​தர் ரூ.30 கோடி சொத்​து குவிப்பு
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » கர்​நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்​ற முன்​னாள் எழுத்​தர் ரூ.30 கோடி சொத்​து குவிப்பு
இந்தியா

கர்​நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்​ற முன்​னாள் எழுத்​தர் ரூ.30 கோடி சொத்​து குவிப்பு

EDITOR
Last updated: August 2, 2025 7:34 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்ற முன்​னாள் எழுத்​தர் ஒரு​வரின் வீட்​டில் லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யில் 24 வீடு​கள், 4 வீட்டு மனை​கள், 40 ஏக்​கர் நிலம் ஆகிய​வற்​றின் ஆவணங்​களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்​ளிப் பொருட்​கள், 4 வாக​னங்​களும் சிக்​கின.

கர்​நாடக மாநிலம் கொப்​பல் மாவட்​டத்​தில் ஊரக மேம்​பாட்டு வாரி​யத்​தில் எழுத்​த​ராக பணி​யாற்​றிய காளகப்பா நித‌குன்ட்டி வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவித்​த​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு புகார் வந்​தது. அவர் தற்​காலிக ஊழிய​ராக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதி​யம் பெற்​று​வந்த நிலை​யில், முன்​னாள் அரசு பொறி​யாளர் சின்​சோல்​கருடன் இணைந்து ரூ.75 கோடி மதிப்​பிலான அடிப்​படை கட்​டமைப்பு திட்​டங்​களை மேற்​கொள்​வ​தாக ஒப்​பந்​த​தா​ரர்​களிடம் பணம் வசூலித்​த​தாக​வும் அதில் குற்​றம் சாட்​டப்​பட்​டிருந்​தது.

You Might Also Like

சுற்றுலா விசா மூலம் ‘வீடு’ திரும்பும் பாகிஸ்தான் பெண்: உள்துறை முடிவுக்கு காரணம் என்ன?

குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் அட்டை பெற்ற சோனியா: பாஜக தலைவர் அமித் மாளவியா குற்றச்சாட்டு

அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்!

ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி – மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Share This Article
Facebook Email Print
Previous Article கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
Next Article வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும்: அன்புமணி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

‘தனி ஆள் இல்லை… கடல் நான்!’ – மதுரை மாநாட்டு செல்ஃபி வீடியோவை பகிர்ந்த விஜய்
தமிழ்நாடு
“பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது” – அண்ணாமலை பேச்சு
தமிழ்நாடு
“உதயநிதியை பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது…” – ஆ.ராசா
தமிழ்நாடு
அமித் ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் அளித்த விருந்தில் 35 வகை உணவுகள்!
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?