கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளிகளான கண்ணுக்குட்டி உள்ளிட்ட 4 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4 பேரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் சிறையில் உள்ள 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு appeared first on Dinakaran.