செங்கல்பட்டு: காஞ்சிபுரம் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முருகன் (39) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் 2019-ல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றம் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
The post காஞ்சிபுரம் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.